Thursday, March 31, 2011

வெண்டைக்காய் வறுவல்

வெண்டைக்காய் ஈசி வறுவல்

தேவையானவை
1 .வெண்டைக்காய் -1  கப்
2 .சாம்பார் பொடி -2  tspn
3 .உப்பு
4 .எண்ணெய்-1  tspn

செய்முறை
1 .ஒரு கடாயில் எண்ணெய் விடாமல் வெண்டைக்காயை கொட்டி வதக்கவும்.(அடுப்பை கடைசிவரை sim -இல்லேயே வைத்திருக்கவும்)
2 .சிறிது நேரத்துக்கு பிறகு உப்பு சேர்க்கவும்.
3 .பாதி வெந்தவுடன் சாம்பார் பொடி சேர்த்து கிளறவும்.(சாம்பார் பொடி சேர்த்த பிறகு பிசுபிசுப்பு போய்விடும்.)
4 .மொருமொருப்பு ஆனவுடன் இறக்கி விடவும்.

3 comments:

  1. சுபா மேடம் வணக்கம்,
    இந்த சுருக்கமான சமையல் குறிப்புக்கு மிக்க நன்றி ஆனா எண்ணையை எப்ப உத்தனுன்னு கடைசிவரைக்கும் சொல்லவேஇல்லையே :)

    ReplyDelete
    Replies
    1. அடிபிடிக்கும் பொழுது எண்ணெய் ஊற்றவும் அல்லது கடைசியாக ஊற்றவும்.கடைசியாக ஊற்றினால் நல்ல முறுகலாக வரும்.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கணேஷ்.

      Delete
    2. புரிந்துகொண்டேன், நன்றி :)

      Delete