Saturday, April 2, 2011

Beetroot Soup

பீட்ரூட் சூப்

தேவையானவை

பீட்ரூட் - 2
கருப்பு சுண்டல் - 1 கைப்பிடி (ஊற வைத்தது)
பெ.வெங்காயம் - 1
மிளகுபொடி -1 ஸ்பூன்
உப்பு

செய்முறை

  1. பிரஷர் குக்கரில்  எல்லாவற்றையும் சேர்த்து 15  நிமிடம்  (3 விசில்)வேக வைக்கவும்.
  2. ஆறிய பிறகு வடிகட்டி தண்ணீரை தனியாக வைக்கவும் .
  3. சுண்டல் கலவையில் உப்பு சேர்த்து  mixie -இல் அரைத்து அல்லது கடைந்து கொள்ளவும்.
  4. மிளகு பொடி சேர்த்தால்,சூப் ரெடி.

No comments:

Post a Comment