Thursday, April 21, 2011

உளுந்து வடை

தேவை

உருண்டை உளுந்தம் பருப்பு - 1 கப்
சின்ன வெங்காயம் -15 ,20
மிளகு - 2  tsp
சீரகம்- 1  tsp
பெருங்காயம்- 2 pinch
இஞ்சி - 2  tsp
கறிவேப்பில்லை
எண்ணெய்(பொரிக்க)
உப்பு
  
செய்முறை
  1. வெள்ளை உளுந்தை 1 மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் பந்து போல் அரைத்து கொள்ளவும்.
  2. மாவுடன் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம்,மிளகு,சீரகம் பெருங்காயம்,கறிவேப்பில்லை,உப்பு .
  3. வானலியில் எண்ணெய் காய்ந்ததும் வடையை தட்டி நடுவில் துவராம் செய்து எண்ணையில் போட்டு திருப்பி விட்டு பொன்னிறமானதும் எடுக்கவும்.                               

சட்னி தொட்டு உண்ணலாம். சாம்பார் அல்லது தயிரில் ஊற வைத்தும்  உண்ணலாம்.    




தயிர் வடை 
சாம்பார் வடை

No comments:

Post a Comment