Tuesday, April 19, 2011

Healthy Podi

தேவையானவை

கடலை பருப்பு - 2  கப்
உளுத்தம் பருப்பு - 1/ 2  கப்
பாசி பருப்பு - 1/2  கப்
துவரம் பருப்பு -  1/2 கப்
கோதுமை - 1  கப்
பச்சை அரிசி -  1  கப்
எள்ளு - 1/2  கப்

  வானலியில் எண்ணெய்  சேர்க்காமல் தனித்தனியாக  வறுத்து கொள்ளவும்.


தேவையானவை

மிளகு - 1/4  கப்
தனியா - 1/4  கப்
சீரகம் - 1/2  கப்
சுக்கு  - 1 துண்டு  
கடுகு - 1  tsp
பெருங்காயம் - சிறிது
உப்பு
எண்ணெய்

  வானலியில் எண்ணெய் சேர்த்து  தனித்தனியாக  வறுத்து கொள்ளவும்.
 ஆறிய பிறகு இரண்டையும் பொடித்து கொள்ளவும்.
 நல்ல எண்ணெய் விட்டு சாதம் அல்லது இட்லி,தோசையுடன் சேர்த்து   சாப்பிடவும்.

No comments:

Post a Comment