Wednesday, September 28, 2011

மிளகாய் பஜ்ஜி / Mirchi Baiji

தேவையானவை

பஜ்ஜி மிளகாய் -10
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
ஓமம் - 1 tspn
உப்பு
எண்ணெய்

செய்முறை

  1. அரிசி மாவு,கடலை மாவுடன் ஓமம்,உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
  2. பஜ்ஜி மிளகாயை நிளவாக்கில் இரண்டாக கீறி விதைகளை நீக்கவும்.
  3. மிளகாயில் உப்பு தேய்த்து 20 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் போடவும் .
  4. பின்னர் வெளியில் எடுத்து ஒரு துண்டில் போட்டு உலர விடவும் .

    

பிறகு பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

Wednesday, September 7, 2011

கீரை சாதம்

தேவையானவை

முளைக்கீரை - 1 கட்டு
அரிசி - 1 கப்
துவரம்பருப்பு -1 /2 கப்
காய்ந்த மிளகாய் - 2
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 2 tspn
பூண்டு - 2  பல்
கடுகு - 1 tspn
உளுத்தம்பருப்பு - 1 tspn
எண்ணெய், நெய் - 2  tspn

செய்முறை
  1. கீரையை நன்கு அலசி பொடியாக நறுக்கவும்.
  2. அரிசி,பருப்பு இரண்டையும்  ஊற வைக்கவும்.
  3. குக்கரில் எண்ணெய்,நெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு பொரிந்ததும் கீரை, பச்சைமிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
  4. அத்துடன் ஊற வாய்த்த அரிசி,பருப்பு,சாம்பார் பொடி, மஞ்சள் பொடி,உப்பு சேர்க்கவும்.
  5. 1 கப் அரிசிக்கு 1  1 /2 தண்ணீர் கப் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

பீர்க்கங்காய் கூட்டு

தேவையானவை:

பீர்க்கங்காய் - 1
கடலைப்பருப்பு ,
பாசிப்பருப்பு - 1 tspn
சாம்பார் பொடி - 2 tspn
மஞ்சள் தூள் - 1 /4 tspn

தாளிக்க
கடுகு -1 tspn
சீரகம் - 1  tspn
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை
எண்ணெய்

செய்முறை
  1. பீர்க்கங்காய் தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
  2. கடலைப்பருப்பு,பாசிப்பருப்பு ,பீர்க்கங்காய்,மஞ்சள்த்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
  3. வெந்த பிறகு அத்துடன் சாம்பார் பொடி சேர்த்து மீண்டும் கொதிக்கவைக்கவும் .
  4. கடைசியாக தாளித்து கொதிக்கும் கலவையில் சேர்த்து கிளறி இறக்கவும் .
  5. சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் உண்ணலாம் .

Saturday, September 3, 2011

Poori & Potato Masala

Ingredients

for poori

wheat flour - 2 cups
oil - 2 cups for frying
salt
water

for potato masala

 potato - 4
 big onion - 2
 green chillies - 4
 curry leaves - a stalk
 corainder leaves - few chopped
 grated ginger - 1 tspn
 mustard seeds - 1 tspn
 urad dhal - 1 tspn
 channa dhal - 1tspn
 turmeric - 1/2 tspn
 salt

Preparation               

for poori
  1. Mix wheat flour and salt.Add water little by little and make into a harder dough.Add oil & mix the dough until no flour is sticking at the bottom of the pan.
  2. Separate it into small half lemon sized balls.
  3. Take a ball and roll it in the Palm to make to a rounded ball.
  4. Stretch this using the Chapathi roller. Stretch it to the even thickness but little thicker than Chapathi.
  5. Prepare at least 5 or 6 before start frying in oil.
  6. Place the stretched dough in the oil and deep fry it.
for masala
  1. Pressure cook potatoes with enough water for 3 whistles.
  2. peel the potatoes skin ,lightly smash the half amount of potatoes and chop the remaining.
  3. Heat the kadai and add oil.when the oil is heat, add channa dhal,urad dhal,and mustard seeds.
  4. When mustard seeds crackles add the splitted green chillies,curry leaves and ginger.
  5. Add the chopped onion and fry till its transculent.
  6. Then add water when it boils add turmeric powder ,chopped and smashed potatoes into it.cook till it makes a gravy.
  7. Garnish with corainder leaves.Ready for serve.


Friday, September 2, 2011

வாழைத்தண்டு சூப்

                                      . 

தேவையானவை

வாழைத்தண்டு - 1 கப் (நறுக்கியது )
வெண்ணெய் - 1 tspn
துருவிய கேரட் -1 tspn
வெங்காயம் - சிறிதளவு
மிளகு பொடி - ஒரு சிட்டிகை
உப்பு

செய்முறை
  1. வாழைத்தண்டை நாரெடுத்து துண்டுகளாக நறுக்கி நன்றாக அரைத்து  கொள்ளவும்.
  2. கடாயில் வெண்ணெயை போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,கேரட் சேர்த்து வதக்கி அரைத்த வாழைத்தண்டு,உப்பு சேர்த்து கொதித்ததும் மிளகு பொடி / கொள்ளு பொடி சேர்த்து இறக்கவும்.     
இந்த சூப் அவள் விகடன் பார்த்து செய்தது. மிகவும் சுவையாக இருந்தது