தேவையானவை
பஜ்ஜி மிளகாய் -10
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
ஓமம் - 1 tspn
உப்பு
எண்ணெய்
பஜ்ஜி மிளகாய் -10
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1 கப்
ஓமம் - 1 tspn
உப்பு
எண்ணெய்
செய்முறை
- அரிசி மாவு,கடலை மாவுடன் ஓமம்,உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.
- பஜ்ஜி மிளகாயை நிளவாக்கில் இரண்டாக கீறி விதைகளை நீக்கவும்.
- மிளகாயில் உப்பு தேய்த்து 20 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் போடவும் .
- பின்னர் வெளியில் எடுத்து ஒரு துண்டில் போட்டு உலர விடவும் .
-
No comments:
Post a Comment