Wednesday, September 7, 2011

பீர்க்கங்காய் கூட்டு

தேவையானவை:

பீர்க்கங்காய் - 1
கடலைப்பருப்பு ,
பாசிப்பருப்பு - 1 tspn
சாம்பார் பொடி - 2 tspn
மஞ்சள் தூள் - 1 /4 tspn

தாளிக்க
கடுகு -1 tspn
சீரகம் - 1  tspn
காய்ந்த மிளகாய் - 1
கறிவேப்பிலை
எண்ணெய்

செய்முறை
  1. பீர்க்கங்காய் தோல் சீவி பொடியாக நறுக்கவும்.
  2. கடலைப்பருப்பு,பாசிப்பருப்பு ,பீர்க்கங்காய்,மஞ்சள்த்தூள் சேர்த்து வேகவைக்கவும்.
  3. வெந்த பிறகு அத்துடன் சாம்பார் பொடி சேர்த்து மீண்டும் கொதிக்கவைக்கவும் .
  4. கடைசியாக தாளித்து கொதிக்கும் கலவையில் சேர்த்து கிளறி இறக்கவும் .
  5. சாதத்துடன் அல்லது சப்பாத்தியுடன் உண்ணலாம் .

No comments:

Post a Comment