Friday, September 2, 2011

வாழைத்தண்டு சூப்

                                      . 

தேவையானவை

வாழைத்தண்டு - 1 கப் (நறுக்கியது )
வெண்ணெய் - 1 tspn
துருவிய கேரட் -1 tspn
வெங்காயம் - சிறிதளவு
மிளகு பொடி - ஒரு சிட்டிகை
உப்பு

செய்முறை
  1. வாழைத்தண்டை நாரெடுத்து துண்டுகளாக நறுக்கி நன்றாக அரைத்து  கொள்ளவும்.
  2. கடாயில் வெண்ணெயை போட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம்,கேரட் சேர்த்து வதக்கி அரைத்த வாழைத்தண்டு,உப்பு சேர்த்து கொதித்ததும் மிளகு பொடி / கொள்ளு பொடி சேர்த்து இறக்கவும்.     
இந்த சூப் அவள் விகடன் பார்த்து செய்தது. மிகவும் சுவையாக இருந்தது

                                                                     

No comments:

Post a Comment